பட்டாடை பாவையிவள்
கனவுகள் மெய்ப்பட
காத்திருக்கும் கன்னியிவள்
காலம் ஓட ஓட
கனத்த இதயத்தில்
பாரம் உணர்கின்றாள்
காதல் செய்ய
இஸ்டம் இல்லை
காதலரய் பார்த்த பின்னர்
கல்லியனம் பிடிக்கவில்லை
கடைபோல விலைபேசும்
திருமணச் சந்தைகளை
பார்த்தபின்னர்
பாவம் இவள்
பட்டாடை பளம் ஆடை
ஆனாலும்
இவள் கனவு பகல் கனவாய்
மாற்றமில்லை