அழகிய வானம்
பனிவிழும் நேரம்
பால் வண்ணமாய் தூரத்தெரிகிறது
தெருக்கள்
உடை அவிழ்ந்த மரங்கள்
பச்சை புற்களின் மதில்கள்
மருங்குகளில் கிடக்க
நடுத்தெருவில் நடமிடுகிறாள்
சிற்றிலம் குருவியாய்
குழந்தை
காற்றில் சுழன்று
துள்ளிக்குதித்து
ஆனந்தம் திளைக்கின்றது
அவள் மனதெங்கும்
புன்னகை பொங்கிய வதனம்
மிளிர்கின்றது
குழந்தையின் ஆனந்தம்
நாம் காண்போன்
வாழ்வின் முதிர்வை பெற்றுவிடலாம்
பனிவிழும் நேரம்
பால் வண்ணமாய் தூரத்தெரிகிறது
தெருக்கள்
உடை அவிழ்ந்த மரங்கள்
பச்சை புற்களின் மதில்கள்
மருங்குகளில் கிடக்க
நடுத்தெருவில் நடமிடுகிறாள்
சிற்றிலம் குருவியாய்
குழந்தை
காற்றில் சுழன்று
துள்ளிக்குதித்து
ஆனந்தம் திளைக்கின்றது
அவள் மனதெங்கும்
புன்னகை பொங்கிய வதனம்
மிளிர்கின்றது
குழந்தையின் ஆனந்தம்
நாம் காண்போன்
வாழ்வின் முதிர்வை பெற்றுவிடலாம்