உணர்வுகளாள் கருவாகி
உருவாகி கனிகின்ற
காதல்
உண்மை உணர்வுகளாள்
பூஜிக்கப்படும் நாள்
இத்திருநாள்
உலகத்தின் உன்னத நாள்
சிதைக்காதீர்
சீர்கொட்ட மானிடரே
சுழழும் பூயின்
மானிடம் நிலைத்திட
அன்புக்கு ஆதாரம்
இந்தக் காதல்
கண்கெட்டு கொலைவெறியில்
தீண்டாதீர்
தீர்க்காமாய் உணர்ந்து கொண்டு
தேடுங்கள்
அன்பு கொண்டு
நாடுங்கள்
மனதின் எண்ணங்கள்
தந்தியின்றி
சேர்த்து வைக்கும்
அன்பு மனங்களை
வக்கிரம் விதைக்காதீர்
வித்தகராய் விதைகொள்ளும்
இன்பச்சாரலாய்
காதல் செய்வீர்
உருவாகி கனிகின்ற
காதல்
உண்மை உணர்வுகளாள்
பூஜிக்கப்படும் நாள்
இத்திருநாள்
உலகத்தின் உன்னத நாள்
சிதைக்காதீர்
சீர்கொட்ட மானிடரே
சுழழும் பூயின்
மானிடம் நிலைத்திட
அன்புக்கு ஆதாரம்
இந்தக் காதல்
கண்கெட்டு கொலைவெறியில்
தீண்டாதீர்
தீர்க்காமாய் உணர்ந்து கொண்டு
தேடுங்கள்
அன்பு கொண்டு
நாடுங்கள்
மனதின் எண்ணங்கள்
தந்தியின்றி
சேர்த்து வைக்கும்
அன்பு மனங்களை
வக்கிரம் விதைக்காதீர்
வித்தகராய் விதைகொள்ளும்
இன்பச்சாரலாய்
காதல் செய்வீர்