ஞாபங்கள் வலிகளாகலாம்
வரங்கலாகலாம்
இரண்டும் பக்கம் பக்கம் தான்
ஆனால்
அன்றய இனிமை
இன்றும் சுவைக்கிறது
எனக்கு ....
வரமொன்று வரமாய் வந்ததாலோ
பலமொன்று பக்கமாய் வந்ததாலோ
ஏதோ
சம்பிரதாயாம் சாட்சிநின்று
சேர்த்தாலும்
சேர்த்தவனும் துணை நின்றவனும்
நன்றிக்குரியவனே
மெளன மனதில்
வார்த்தைகள் தந்தவள்
இழப்புக்களை
அனுபவமாய் செய்தவள்
நேரத்தின்
வலிமை உணத்தியவள்
இன்னும் சொல்வேன்
எத்தனை எத்தனை சொல்வேன்
இன்நாள்
என்
இனிய நாள்தான்
Feb 10,
வரங்கலாகலாம்
இரண்டும் பக்கம் பக்கம் தான்
ஆனால்
அன்றய இனிமை
இன்றும் சுவைக்கிறது
எனக்கு ....
வரமொன்று வரமாய் வந்ததாலோ
பலமொன்று பக்கமாய் வந்ததாலோ
ஏதோ
சம்பிரதாயாம் சாட்சிநின்று
சேர்த்தாலும்
சேர்த்தவனும் துணை நின்றவனும்
நன்றிக்குரியவனே
மெளன மனதில்
வார்த்தைகள் தந்தவள்
இழப்புக்களை
அனுபவமாய் செய்தவள்
நேரத்தின்
வலிமை உணத்தியவள்
இன்னும் சொல்வேன்
எத்தனை எத்தனை சொல்வேன்
இன்நாள்
என்
இனிய நாள்தான்
Feb 10,